Wednesday, 12 July 2023

திருமண பொருத்தம் யோனி பொருத்தம் நமது ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. அதன் அடிப்படையில் இந்த பொருத்தம் காணப்படுகின்றது. ஆண் பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருந்தாது. பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் தேவை. எனவே தான் இந்த பொருத்தம் பார்க்கப்படுகின்றது. இந்தப் பொருத்தம் இருந்தால் தாம்பத்திய உறவு சிறக்கும்.

No comments:

Post a Comment